நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள்

யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பி உள்ளார். நல்லூர் முன் வீதியில் கடந்த இரு நாட்களாக இராணுவ வாகனத்தில் பெரியளவிலான LED தொலைக்காட்சி பொருத்தப்பட்டு , அதில் விளம்பரங்கள் திரையிடப்பட்டு உள்ளன.    ஆலய வீதியில் இராணுவ வாகனத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் … Continue reading நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள்